இன்று புதிதாக 180 பேருக்கு கொரோனா; 83 பேர் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டனர்..!

0

இன்றைய தினம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 180 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றிரவு அடையாளம் காணப்பட்ட 120 பேரில் 37 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 83 பேர் சமூகத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதேவேளை வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கம்பகாவை சேர்ந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.