வவுனியாவில் திடீரென்று மூடப்பட்ட வீதியால் பரபரப்பு..!

0

வவுனியா ஹெராவரப்பொத்தான வீதி இன்று காலை 7 மணிமுதல் திமரென்று மூடப்பட்டு பயணிகள் போக்குவரத்து வழி சூசைப் பிள்ளையார் குளம் வீதியூடாகவும், பள்ளிவாசல் பஜார் வீதியூடாகவும் மாற்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது .


இன்று பிரதான வீதியிலுள்ள மின்கம்பத்துடன் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது . அதனை அடுத்து குறித்த மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் காணப்படுவதுடன் அப்பகுதியில் திருத்த வேலைகள் மேற்கொள்வதற்கு குறித்த வீதி முடப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பணிகள் இடம் பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.