மன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

0

இன்று வடமாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும் 186 பேருக்கான Covid-19 பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளில் ஒருவருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.