கொக்கல ஹோட்டலில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்களில் 34பேருக்கு கொரோனா..!

0

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் கொக்கல ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்ட 300 ஊழியர்களில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பி.சி.ஆர் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் ஐ.டி.ச் மற்றும் மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.