மினுவாங்கொட பொலிஸ் உணவக உரிமையாளருக்கும் கொரோனா..!

0

மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் உணவகமொன்றை நடத்திவந்த 55 வயதுடைய ஒருவர் ( பொலிஸ் உத்தியோகத்தர் அல்ல )கொரோனா தொற்றுக்குள்ளானார்.அவரது மகன் ப்ரெண்டிக்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றி கொரோனா தொற்றுக்குள்ளானவர்.

இதேவேளை பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.இவரின் சிறிய தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.