வவுனியா பேருந்து நிலையத்தில் படையினர் கிருமித் தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை..!

0

வவுனியா பழைய பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் இன்று காலை படையினர் கிருமித் தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .


நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா தொற்று அலை தற்போது பாரியளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து மக்கள் அதிக நடமாட்டம் காணப்படும் பகுதிகளான பேருந்து நிலையம் அரச திணைக்களங்களில் கிருமி தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கையினை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.