கம்பஹா மற்றும் நீர்கொழும்பின் சில பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு..!

0

கம்பஹா பொலிஸ் பிரிவு மற்றும் நீர்கொழும்பின் கந்தான மற்றும் ஜா எல பிரதேசங்களுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை திவுலபிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட, கம்பஹா ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென ஏற்கனவே பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.