கம்பஹா ஆடைத் தொழிற் சாலையில் மேலும் 220 பேருக்கு கொரோனா..!

0

கம்பஹா ஆடைத் தொழிற் சாலையில் பணியாற்றிய மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத் தளங்களில் பதிவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று இரவு வௌ்ளவத்தை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.