மினுவங்கொட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்வு..!

0

புதிதாக 13 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மினுவங்கொட தொழிற் சாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.