களனி பல்கலைக் கழகத்திகும் ஒரு வார விசேட விடுமுறை..!

0

களனி பல்கலைக் கழகம் ,யக்கல விக்கிரமராச்சி ஆயுர்வேத நிறுவகம் என்பன நாளை முதல் ஒரு ஒரு வார காலத்திற்கு மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் அனைவரும் விடுதிகளிலிருந்து உடன் வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.


அதேபோல நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச் சாலைகளிலுள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.