அனைத்து பாடசாலைகளும் கால வரையின்றி மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு..!

0

கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறாது என கல்வியமைச்சு அறிவித்திருந்த நிலையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.


பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.