கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை முதல் விசேட விடுமுறை..!

0

கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் நாளை முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.