கொரோனா நோயாளர் கண்டுபிடிப்பின் எதிரொலி; மறு அறிவித்தல் வரை ஊரடங்கு..!

0

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய ,மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் 7 கிராமசேவகர் தொகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பிக்கப்பட்டுள்ளது .


கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.