திவுலப்பிட்டியவில் பெண்ணொருவருக்கு கொரோனா; வைத்திய சாலையில் அனுமதி..!

0

கம்பஹா திவுலப்பிட்டிய பகுதியில் ஆடைக் கைத்தொழிற் சாலையில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் ஐ டி எச் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


அவரின் உடல் நிலைமை சீராக இருப்பதாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவித்தன. அவருடன் பழகியோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.