அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பையும் விட்டு வைக்காத கொரோனா..!

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது துணைவியார் மெலனியா கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இந் நிலையில் இருவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை கொரோனா காரணமாக அமெரிக்காவில் பல இலட்சம் பேர் பலியகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.