தன்னை பெற்றோர் துன்புறுத்துவதாக சிறுமி முறைப்பாடு; வவுனியாவில் பெற்றோர் கைது..!

0

பெற்றோர் தன்னை துன்புறுத்துவதாக பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலிசார் நேற்று பெற்றோரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் வவுனியா, செட்டிக்குளம் பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.


செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமமொன்றை சேர்ந்த 17 வயது சிறுமி முறைப்பாடு செய்தார்.

பெற்றோர் தன்னை துன்புறுத்துவதாக பொலிஸ் நிலையத்தில் நேரில் சென்று முறையிட்டிருந்தார்.


இதையடுத்த பொலிசாரால் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.