இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 12ஆக அதிகரிப்பு..!

0

இந்தியாவிலிருந்து கடந்த 20 ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுடன் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கொரோனா தொற்றிய பின்னர் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.