இலங்கையின் 9வது நாடாளுமன்றம் செல்ல ஞானசாரருக்கும் வாய்ப்பு?

0

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாராளுமன்றம் செல்லும் வாய்ப்புள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த 9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் 6858782 வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.


இந்த நிலையில் அபே ஜன பலய கட்சிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.

இந்த பதவிக்கு கலகொட அத்தே ஞானசார நியமிக்கப்படலாம் என்றும், அவர் நாடாளுமன்றம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.