யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் வன்னியில் 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், ஈ.பி.டி.பி இரண்டு ஆசனங்களையும், சுதந்திரக் கட்சி ஒரு ஆசனத்தையும், பொத ஜன பெரமுன ஒரு ஆசனத்தையும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
இந் நிலையில் இம்முறை வடக்கில் தமிழ் தேசிய அரசியல் வீழ்ச்சி அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.