உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் வெளியாகின..!

0

உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை திகதிகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் படி உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ம் திகதி தொடக்கமும், புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ம் திகதியும் நடைபெறவுள்ளது.