கொரோனா சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி விசேட வர்த்தமானி வெளியானது..!

0

பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கொண்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இனி சுகாதார முன்னேற்பாடுகள் செய்யப்படவுள்ளன.பார்வையிட