நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் விசேட விடுமுறை..!

0

நாட்டின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூடலாமா என்பது குறித்து அரசு அவசர ஆலோசனைகளை நடத்தி வந்தது.


இந்நிலையில் பெற்றோர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை கருத்திற் கொண்டு நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.