பெனின்சுலா றோட்டறக்ட் கழகத்தினால் மரக் கன்றுகள் வழங்கி வைப்பு..!

0

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டறக்ட் கழகத்தினால் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், மரம் நடுகை மற்றும் பசுமை சூழலின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் மூளாய் கிராமத்தில் உள்ள கிராம சேவகர் J/171பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள மரக் கன்றுகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.