காலியில் கொரோனா; பாடசாலை ஊழியர்கள் 25 பேர் உட்பட பலர் தனிமைப்படுத்தலில்..!

0

காலி , ஹபராதுவை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப் பட்டதையடுத்து அவர் ஐ டி எச் வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.


வவுனியா கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.


அவரது மனைவி ஒரு ஆசிரியை.கோணபினுவல பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியையான அவர் பழகிய பாடசாலை ஊழியர்கள் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.