யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய வாலிபன் கைது..!

0

சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (5) இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


உரும்பிராய் ஆனந்தபுரம் பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.