கரும்புலிகள் தின பொலிஸ் கண்காணிப்பை தமது அரசியலுக்கு பயன்படுத்தும் முன்னணி..!

0

இன்று உலகம் எங்கும் கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்படும் நிலையில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சாதாரண கண்காணிப்பு நடவடிக்கைகளை தமது தனிப்பட்ட வங்குரோத்து அரசியலுக்கு பயன்படுத்தும் முன்னணி.

இன்றைய தினம் யாழின் சகல பகுதிகளிலும் இராணுவ ரோந்து நடவடிக்கை சாதாரணமாக இடம் பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ இதோ;