தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சிவாஜிலிங்கம் பொலிஸாரால் கைது..!

0

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் , தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் உலகம் பூராகவும் கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.