யாழில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது மக்களுடன் மக்களாக விக்னேஸ்வரன்..!

0

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர்.


மக்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் ஆதரவு வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.