முன்னணித் தலைவர்களின் கோட்டா ஆதரவு டீலைப் போட்டுடைத்த சிறீதரன் எம்பி..!

0

கோட்டாபயவால் கைது செய்யப்பட்ட கஜேந்திரனின் சகோதரரை எவ்வித டீலில் கோட்டாபயவிடம் இருந்து கஜேந்திர குமார் மீட்டார் என்பதை வெளிபடையாக கூற முடியுமா என போட்டி ஒன்றில் சிறிதரன் கேட்டுகொண்டுள்ளார்.மேலும், கஜேந்திரன் குமார் எவ்வாறு இலங்கைக்கு வந்தார். யுத்தம் நடந்து 2004 ஆண்டில் தேசிய பாராளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 40,000 ம் சமபெட்டிகள் வரும் என கூறிவிட்டு 5 வருடங்கள் வெளிநாட்டில் இருந்து விட்டு எவ்வாறு இலங்கைக்கு வந்தார் என்பதை அவரால் செல்ல முடியுமா? எனவும் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் பல சரமாரியான கேள்விகளை கஜேந்திர குமாரிடம் காணொளி போட்டி ஒன்றில் வாயிலாக சிறிதரன் முன் வைத்துள்ளார். இதற்கான பதிலை கயேந்திரகுமார் முன் வைப்பாரா?குறித்த காணொளி இதோ…!