கேரள கஞ்சாவுடன் கான்ஸ்டபிள் கைது..!

0

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ,10 கிலோ கஞ்சாவை காரில் கடத்திச் செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.


அனுராதபுரம் , சிராவஸ்திபுர பகுதியில் வைத்து அனுராதபுர பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.