போதைப்பொருள் வர்த்தகர் கெரவலப்பிட்டிய சம்பத் சுட்டுக் கொலை..!

0

கம்பஹா , மல்வத்துஹிரிப்பிட்டிய பகுதியில் பொலிஸாருடன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கெரவலப்பிட்டிய சம்பத் இன்று காலை உயிரிழந்தார்.


கனேமுல்ல சஞ்சீவவின் சகாவான இவர் போதைப்பொருள் விற்பனையாளர் என்றும் ,பொலிஸாரை சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற போது சுடப்பட்டாரென்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.


இதேவேளை பிலியந்தலை பகுதியில் ஒரு கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.