நீதியரசர் விக்கியின் கோரிக்கையை ஏற்று தேர்தலுக்கு நன்கொடை வழங்கிய முதியவர்..!

0

நீதியரசர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப் பற்றாளன் திரு மகாலிங்கம் அவர்கள் தான் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் ரூபா ஒரு லட்சத்து ஓராயிரத்தை நீதியரசரின் இல்லம் தேடி வந்து இன்று காலை கையளித்தார்.

மகாலிங்கம் தம்பதியர் அநாதரவான பல மாணவர்களுக்கு தமது சொந்த நிதியில் கல்வியூட்டியதுடன், மகாலிங்கம் டீச்சர் பலநூறு மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பு நடாத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தமக்கு முன்னுள்ள சமூகப் பொறுப்பை உணர்ந்து விக்கி ஐயா தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மாற்று அணியாக பயணிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.