இலங்கையில் 14 வயது சிறுமி தாயாகிய கொடூரம்; தாயின் இரண்டாவது கணவரின் கைவரிசை..!

0

தனது மகளை தன்னிடம் இருந்து பிரித்து விட வேண்டாம் என 14 வயதான தாய் நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ள சம்பவம் கம்பஹா பகுதியில் பதிவாகியுள்ளது.


குழந்தையை பெற்றுடுத்த 14 வயதான சிறுமி தனது தாயின் இரண்டாவது கணவனால் கற்பமாக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் சிறுமியான 14 வயதான தாயையும், குழந்தையையும் வைப்பதற்கு பொருத்தமான இடம் ஒன்றினை தெரிவு செய்யும் வரை இவர்கள் கம்பஹா மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.