உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இவ் வாரம் அறிவிப்பு..!

0

உயர்தர மற்றும் 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான திகதி இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


பொதுத் தேர்தல் வரும் ஆகஸ்டில் நடக்கலாம் என்று கூறப்படுவதால் செப்டம்பரில் பெரும்பாலும் இந்த பரீட்சைகள் நடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.