இலங்கையில் கொரோனாவின் 11 ஆவது மரணம் பதிவாகியது; இதுவரை 1633 பேர் பாதிப்பு..!

0

குவைத்தில் இருந்து வந்த 45 வயது ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் ஹோமாகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்தார்.


இத்துடன் இலங்கையில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது .

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை1631 இலிருந்து 1633 ஆக உயர்ந்தது .


இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 801

உயிரிழப்பு மொத்தம் 11 பேர் எனத் தெரிவிக்கப்படுகிறது.