கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் தொடர்பான முக்கிய அறிவித்தல்..!

0

நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் மற்றும் தவிர்க்க முடியாத நிலைமைகள் காரணமாகவும் எதிர்வரும் (01.06.2020) திங்களன்று நடைபெறவிருந்த கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பெரும் பொங்கல் விழா நடைபெறாது என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். 
எனவே குறித்த அறிவித்தலை அனைத்து மெய்யடியார்களும் ஏற்றுக் கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.