நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1117 ஆக உயர்வு..!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1106 இலிருந்து 1117 ஆக உயர்ந்தது .


இலங்கையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 674

பலியானோர் எண்ணிக்கை 9 ஆகக் காணப்படுகின்றது.