பணிந்தது இந்தியா; லங்கா ஐ ஓ சி பெற்றோல் விலை குறைப்பு..!

0

பெற்றோல் 92 ஒக்ரேன் லீற்றர் ஒன்றின் விலையை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவால் குறைக்க லங்கா ஐ ஓ சி தீர்மானித்துள்ளது.


இதேவேளை உலக சந்தையில் எரிபொருள் விலை பாரியளவில் குறைவடைந்துள்ள நிலையில் இத்தகய திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் தொடர் அழுத்தம் காரணமாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.