மாணவனுடன் பாலியல் உறவை பேணிய ஆசிரியை பொலிசார் கைது செய்துள்ளனர். ஹிங்குராங்கொட கல்வி வலயத்தில் பணிபுரியும் ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான அந்த ஆசிரியையை எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுவனை மாத்தளைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.