வாகன சாரதி அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு..!

0

2020 ஏப்ரல் 6 முதல் மே 31 வரையான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை வாகன வரி அனுமதிப் பத்திரக் காலமும் ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.