ஈஸ்டர் தாக்குதல்: முக்கிய புள்ளி விரைவில் கைது..!

0

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் பற்றி விசாரணை செய்யும் இரகசிய பொலிஸார் முக்கிய புள்ளி ஒன்றை விரைவில் கைது செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்ற சந்தேக நபர்கள் வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் குறித்த முக்கியமான சந்தேக நபர் மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.