மொபைல் பணப் பரிமாறலை பயன்படுத்தி பண மோசடி – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

0

கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக் கொண்ட பணப் பரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.


இதுதொடர்பாக பாதகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,