கோட்டா அமேரிக்கப் பிரஜையா? வெளியாகியது புதிய அறிவித்தல்..!

0

தற்போதய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அமேரிக்க பிரஜையா? அல்லது இலங்கைப் பிரஜையா? என்ற வாதப்பிரதி வாதங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன் வைக்கப்பட்ட சூழலில் கோட்டாபாய தேர்தலை எதிர் கொண்டிருந்தார்.


இந்நிலையில் அமெரிக்க பிரஜாவுரிமையில் இருந்து நீங்கியோர் பட்டியலை அமெரிக்க உட்துறை அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


இந்த காலாண்டு அறிக்கையின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவரல்ல என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.