உங்களின் கூட்டம் பாராளுமன்றத்திற்கு மாற்றீடல்ல – கூட்டமைப்பு

0

நாட்டின் பிரச்சினைகள் தீர ஒத்துழைப்பை வழங்க நாங்கள் தயார். ஆனால் அதற்கு பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வை பெறலாம்.இந்த உங்களின் கூட்டம் பாராளுமன்றுக்கு மாற்றீடல்ல.


இவ்வாறு குறிப்பிடும் விசேட அறிக்கையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் சமர்ப்பித்துள்ளார்.


இதேவேளை இன்றைய கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொண்டமை தொடர்பில் பலரும் பல்வேறு விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அறிக்கை வருமாறு ,