அடையாள அட்டை நடைமுறை தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

0

தற்போது நடைமுறையில் உள்ள அடையாள அட்டை நடைமுறையானது ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.