ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு; புத்தளத்தில் ஒருவர் கைது..!

0

ஈஸ்ரர் தினமன்று நடந்த தாக்குதல் தொடர்பில் புத்தளம் கற்பிட்டியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த காலங்களில் அடிப்படைவாத கருத்துக்களை வழங்கிய குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளாரென சொல்லப்பட்டது.


அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் முக்கியஸ்தரான இவர் , ஆயுதம் மற்றும் இதர பயிற்சிகளை ஸஹ்ரான் ஹஷீமிடம் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மதுரங்குளி ,அசார் நகர பகுதியில் இந்த நிறுவனம் இயங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.