பிரதமரின் கூட்டத்தை யூ.என்.பி, ஜேவிபி பகிஷ்கரிப்பு; தமிழ் தேசிய கூட்மைப்பு ஆதரவு..!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் அலரி மாளிகையில் நடத்தவிருக்கும் கூட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்துள்ளது.


முன்னாள் எம்பிக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக ஐதேக அறிவித்துள்ளது.


ஏற்கனவே , ஐக்கிய மக்கள் சக்தி , ஜே வி பி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை பகிஸ்கரித்துள்ளன.


இதேவேளை குறித்த கூட்டத்தை கூட்டமைப்பு பகீஸ்கரிக்காது என்றும் தாம் கலந்து கொள்வது உறுதி எனவும் மன்னார் மாவட்ட கூட்டமைபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.