இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரிப்பு..!

0

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 630 இலிருந்து 649 ஆக உயர்ந்துள்ளது .

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 136 ஆகவும், இத் தொற்றிநாள் இதுவரை 7பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.