மக்களே அவதானம்; நாளை முதல் நாடளாவிய ரீதியாக தொடர் ஊரடங்கு..!

0

கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை ,புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே நான்காம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது .


இதன்படி நாளை இரவு முதல் திங்கள்வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.


இதேவேளை இதுவரை நாட்டில் 630 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.