க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகும்..!

0

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியாகுமென பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்திருந்தார்.எனினும் தற்போது தரவேற்றும் பணிகள் இடம் பெறுவதால் ஓரிரு மணித்தியாலத்தில் முடிவுகளை பார்வையிட முடியும்.


பரீட்சைப் பெறுபேறுகளை இலகுவாகப் பார்வையிடும் வசதி..!